தூண் 2 · I6 · அறிக்கை ப. 27manifesto p. 27

அனைத்து மாவட்டங்களிலும் போதுமான காவலர் குடியிருப்புகள்Adequate police quarters in all districts

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இடமாற்றம் மற்றும் சிறப்புப் பணிகளில் செல்லும் காவலர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும் போதுமான காவலர் குடியிருப்புகள் இருப்பது உறுதி செய்யப்படும்.To accommodate the families of police personnel who go on transfers and special duties, adequate police quarters will be ensured in all districts.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 27)Manifesto promise (p. 27)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🏠 வீட்டுவசதிHousing 🤝 நலன்Welfare