தூண் 2 · I7 · அறிக்கை ப. 27manifesto p. 27

பெண் காவலர் நலன்Women police welfare

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பெண் காவலர்கள் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்படுவது நிறுத்தப்படும். அவர்கள் முன்னகள் காவலர்களாக பணியமர்த்தப்படுவது உறுதி செய்யப்படும்.Women police personnel will no longer be deployed for bandobast (crowd-control) duties. It will be ensured that they are posted as front-line police officers.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 27)Manifesto promise (p. 27)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚓 காவல் & பாதுகாப்புSafety & police 👩 மகளிர்Women