தூண் 2 · M1 · அறிக்கை ப. 29manifesto p. 29
ஓட்டுநர் நலவாரியம்Drivers' welfare board
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
பதிவு செய்யப்பட்ட ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர் நலன் காக்க, ஓட்டுநர் நல வாரியம் அமைக்கப்படும். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும், 10 லட்ச ரூபாய் விபத்துக் காப்பீடும் வழங்கப்படும்.A drivers' welfare board will be set up to protect the welfare of registered auto and taxi drivers. They will be provided life insurance worth ₹10 lakh and accident insurance worth ₹10 lakh.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 29)Manifesto promise (p. 29)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🚌 போக்குவரத்துTransport 👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare