தூண் 2 · M2 · அறிக்கை ப. 30manifesto p. 30
டிஜிட்டல் முறை பெர்மிட்Digital permit system
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் பெர்மிட்டை புதுப்பித்தல், லைசென்ஸ் புதுப்பித்தல், இன்சூரன்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகள் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.Procedures such as drivers renewing their vehicle permits, renewing licences and renewing insurance will be completely digitised.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 30)Manifesto promise (p. 30)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🚌 போக்குவரத்துTransport 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital