தூண் 2 · M4 · அறிக்கை ப. 30manifesto p. 30

பசுமை மோட்டார் வாகனத் திட்டம்Green motor vehicle scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், புதிதாக வாங்கப்படும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு 50 சதவிகித மானியம் (ரூபாய் 75000 வரையில்) வழங்கப்படும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களை சி.என்.ஜி (கேஸ்) முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவிகிதம் (30000 ரூபாய் வரையில்) மானியம் வழங்கப்படும்.To protect the environment, a 50 percent subsidy (up to ₹75,000) will be given for newly purchased electric autos. A 50 percent subsidy (up to ₹30,000) will be given to convert autos currently in use to the CNG (gas) system.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 30)Manifesto promise (p. 30)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚌 போக்குவரத்துTransport 🌳 சுற்றுச்சூழல்Environment மின்சாரம் & எரிசக்திPower & energy