தூண் 2 · M5 · அறிக்கை ப. 30manifesto p. 30

சிறந்த ஓட்டுநர் விருதுBest driver award

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஓட்டுநர்களை கௌரவிக்கும் வகையில் ஓட்டுநர் தினம் அறிவிக்கப்படும். அந்த நாளில், நேர்மையாகச் செயல்படும் ஓட்டுநர்களுக்கு மாநில அரசு விருதும், 50 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும்.To honour drivers, a Drivers' Day will be declared. On that day, drivers who work honestly will be given a state government award and a cash prize of ₹50,000.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 30)Manifesto promise (p. 30)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚌 போக்குவரத்துTransport 👷 தொழிலாளர்Workers