தூண் 3 · B7 · அறிக்கை ப. 36manifesto p. 36
கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்கள் உதவித்தொகைAllowance for widows and destitute women
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
வறுமையில் வாடும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாத உதவித்தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.A monthly allowance of ₹3,000 will be given to widows and destitute women living in poverty.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 36)Manifesto promise (p. 36)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
👩 மகளிர்Women 🤝 நலன்Welfare