சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்Lioness women's empowerment scheme
• மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் • சிறு-குறு தொழில் முனைவோராக மாற முனையும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திருப்பிச் செலுத்தத் தேவையற்ற வகையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு மானியமாக வழங்கப்படும் • தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் • மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில் இ-காமர்ஸ் பிளாட்பார்ம் உருவாக்கப்படும்• Interest-free loans of up to ₹5 lakh will be given to women's self-help groups. • Women's SHGs aiming to become small/micro entrepreneurs will be given a non-repayable ₹5 lakh investment subsidy. • Women's SHGs that have performed well for 5 consecutive years will be given a ₹1 lakh incentive. • An e-commerce platform will be created to market women's SHG products internationally.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 36)Manifesto promise (p. 36)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.