தூண் 3 · D3 · அறிக்கை ப. 38manifesto p. 38
கட்டணமில்லா கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் தடுப்பூசிFree cervical cancer screening and vaccination
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
9 முதல் 14 வயதுள்ள சிறுமிகள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் ஹெச்.பி.வி (HPV) தடுப்பூசிகள் போடப்படும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் கட்டணமில்லாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும்.All girls aged 9 to 14 will be given free HPV vaccines. In addition, free cervical cancer screening will be done for all women over 30 at primary health centres across Tamil Nadu.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 38)Manifesto promise (p. 38)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
👩 மகளிர்Women 🏥 சுகாதாரம்Health