தூண் 3 · D4 · அறிக்கை ப. 38manifesto p. 38

பழங்குடியினப் பெண்களுக்கு சோலார் அடுப்புகள்:Solar stoves for tribal women

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பெண்களுக்கு விறகுப்பு பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில், கட்டணமில்லா சோலார் அடுப்புகள் வழங்கப்படும்.To reduce the difficulties tribal and hill-dwelling women face in using firewood, free solar stoves will be provided.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 38)Manifesto promise (p. 38)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 🕌 சிறுபான்மையினர்Minorities மின்சாரம் & எரிசக்திPower & energy