இளைஞர் வெற்றி நிதிYouth Victory Fund
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகள் முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பதிவு செய்ததில் இருந்து முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இந்த உதவித் தொகை அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும்.Unemployed graduates registered and waiting at the employment office will be given a monthly allowance of Rs 4,000. Youth who have completed Class 12, ITI and other diploma courses and are waiting for jobs will be given a monthly allowance of Rs 2,500. This allowance will be given for the first two years from registration. This allowance will support their skill development.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 39)Manifesto promise (p. 39)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ℹ நிலைக் குறிப்புStatus note
வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை (பட்டதாரிகளுக்கு ₹4,000 / டிப்ளமோ ₹2,500) இன்னும் தொடங்கப்படவில்லை - நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய நாள் வரை அரசாணையோ விண்ணப்பத் தளமோ இல்லை என்பதுடன், செயல்படுத்தப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலில் இது இடம்பெறவில்லை.The unemployment allowance (₹4,000 for graduates / ₹2,500 for diploma holders) had not been rolled out as of the budget eve - no government order or application portal, and it is absent from the list of implemented promises.
ஆதாரம் ↗source ↗ செய்திnews