தூண் 4 · A2 · அறிக்கை ப. 39manifesto p. 39
வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மைTransparency in employment
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
அரசுப் பணிகளுக்குச் செய்யப்படும் நியமனங்கள் நேர்மையான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சிறப்புச் சட்டம் இயற்றப்படும். இச்சட்டத்தின் மூலம், காலிப்பணியிட அறிவிப்பு முதல் பணி நியமனங்கள் வரை உள்ள அனைத்து நடைமுறைகளும் ஓராண்டிற்குள் முடிக்கப்படும்To ensure that appointments to government jobs are made fairly and transparently, a special law will be enacted. Through this law, all procedures from the vacancy notification to the appointment will be completed within one year.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 39)Manifesto promise (p. 39)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🧑🎓 இளைஞர்Youth 🏤 நிர்வாகம்Governance 🧑⚖️ சட்டம் & நீதிLaw & justice