தூண் 4 · A6 · அறிக்கை ப. 40manifesto p. 40
வெற்றி தொழில்முனைவோர் திட்டம்Victory Entrepreneurs scheme
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை அரசு சார்பில் பிணையில்லா (Collateral Free) கடன் வழங்கப்படும். இதன்மூலம், ஏராளமான இளைஞர்களின் தொழில்முனைவோராகும் கனவு நனவாகும்.Youth wishing to start a business will be given collateral-free loans of up to Rs 25 lakh by the government. Through this, the entrepreneurial dream of many youth will be realised.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 40)Manifesto promise (p. 40)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🧑🎓 இளைஞர்Youth 🚀 தொழில்முனைவுEntrepreneurship 📈 பொருளாதாரம்Economy