வெற்றித் தொழிற் பயிற்சிVictory vocational training
இளைஞர்கள் திறனை மேம்படுத்தும்வகையில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் இளைஞர்கள் இந்த முயற்சியினால் பயன்பெறுவது உறுதி செய்யப்படும். இந்தப் பயிற்சிக் காலத்தில், பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும், தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு மாதம் 8000 ரூபாயும் வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பில்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.To enhance youth skills, internship training will be provided in partnership with public and private industry. Every year 5 lakh youth are assured of benefiting from this effort. During this training period, graduates will be given Rs 10,000 a month and those who studied vocational education Rs 8,000 a month. Youth from families without permanent employment will be given priority in this scheme.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 39)Manifesto promise (p. 39)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.