தூண் 4 · B4 · அறிக்கை ப. 42manifesto p. 42

இளம் வீரர்கள் கண்டறிதல் திட்டம்Young athlete identification scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 500 விளையாட்டு வீரர்கள் பள்ளிகளில் இருந்தே அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி தேர்வு செய்யப்படும் 8 முதல் 14 வயது வரையிலான அந்த வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் அளவிற்கு உலகத்தரத்திலான பயிற்சிகள் வழங்கப்படும்.500 athletes with interest and talent in sports will be identified and selected right from schools. These selected athletes aged 8 to 14 will be given world-class coaching to the level of winning Olympic events.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 42)Manifesto promise (p. 42)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🥁 கலை & விளையாட்டுArts & sports 🧑‍🎓 இளைஞர்Youth 📚 கல்விEducation