தூண் 4 · B5 · அறிக்கை ப. 42manifesto p. 42

பாராலிம்பிக்ஸ் திறன் மேம்பாட்டுத் திட்டம்Paralympics skill development scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தகுதி வாய்ந்த பாராலிம்பிக்ஸ் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சிகளும், நிதியுதவியும் வழங்கப்படும். மதுரை, சேலம், திருச்சியில் உலகத்தரத்திலான பாராலிம்பிக்ஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.Eligible Paralympics athletes will be identified and given world-class coaching and financial assistance. World-class Paralympics training centres will be set up in Madurai, Salem and Tiruchi.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 42)Manifesto promise (p. 42)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🥁 கலை & விளையாட்டுArts & sports மாற்றுத்திறனாளிDifferently-abled