தமிழ்நாடு இயற்கை விவசாயத் திட்டம் (Organic Farming)Tamil Nadu Organic Farming scheme
தமிழ்நாட்டை இயற்கை விவசாயத்தில் முன்னணி மாநிலமாக மாற்ற கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயற்கை உர விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பாரம்பரிய அரிசி வகைகள், மசாலாப் பொருட்கள், தேங்காய், மஞ்சள், வாழை ஆகியவற்றை சந்தைப்படுத்த புவிசார் குறீயிட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயல் என்னும் புதிய பிராண்ட் உருவாக்கப்படும். தஞ்சையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் கல்லூரி அமைக்கப்படும்.The following steps will be taken to make Tamil Nadu a leading state in organic farming. Farmers shifting from chemical-fertiliser farming to organic farming will be given Rs 2,000 a month in assistance for the first three years. To market organically grown traditional rice varieties, spices, coconut, turmeric and banana, a new brand called Tamil Iyal, based on geographical indication, will be created. A Nammazhvar Organic Agriculture College will be set up in Thanjavur.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 44)Manifesto promise (p. 44)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.