தூண் 5 · A9 · அறிக்கை ப. 44manifesto p. 44

உழவர் உற்பத்தியாளர் அமைப்புFarmer Producer Organisation

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் இணையும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.To encourage farmers who join a Farmer Producer Organisation, an incentive of Rs 5,000 will be given.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 44)Manifesto promise (p. 44)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌾 விவசாயம்Agriculture 📈 பொருளாதாரம்Economy