தூண் 5 · B2 · அறிக்கை ப. 45manifesto p. 45

மீனவர் விபத்துக் காப்பீடுFishers' accident insurance

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட மீனவருக்கும் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு வழங்கப்படும். மேலும், கடலில் விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடும் மீனவர்களுக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு கூடிய கடல் ஆம்புலன்ஸ் ஒவ்வொரு பெரிய மீன்பிடித் துறைமுகத்திலும் அமைக்கப்படும். அதுபோல், கடலில் செயலிழந்து நிற்கும் படகுகளை மீட்க இழுவைப் படகு வசதி அமைக்கப்படும்.Every registered fisher will be given accident insurance worth Rs 25 lakh. Further, to help fishers caught in accidents at sea and fighting for their lives, an AI-equipped sea ambulance will be set up at every major fishing harbour. Likewise, a tug-boat facility will be set up to rescue boats stalled at sea.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 45)Manifesto promise (p. 45)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🐟 மீனவர்Fisherfolk 🏥 சுகாதாரம்Health 🚓 காவல் & பாதுகாப்புSafety & police