தூண் 5 · B3 · அறிக்கை ப. 46manifesto p. 46
மீனவர் எரிபொருள் பாதுகாப்புFishers' fuel security
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் 1800 லிட்டரில் இருந்து 3600 லிட்டராக உயர்த்தப்படும். கூடுதலாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் மானியம் படகு உரிமையாளர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.The diesel subsidy for fishing boats will be raised from 1,800 litres to 3,600 litres. In addition, a subsidy of Rs 15 per litre will be credited directly into the boat owner's bank account.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 46)Manifesto promise (p. 46)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🐟 மீனவர்Fisherfolk ⚡ மின்சாரம் & எரிசக்திPower & energy 🤝 நலன்Welfare