தூண் 5 · B5 · அறிக்கை ப. 46manifesto p. 46

கடல்தாய் வீடுSea Mother home

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

குடிசைகள் இல்லாத கடலோரங்களை உருவாக்குவதை உறுதி செய்யும் வகையில், கடலோர குடியிருப்புத் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், அமைக்கப்படும் வீடுகள் புயல், கடல் அரிப்பு, மோசமான வானிலை ஆகியவற்றை எதிர்கொள்ளும் தரத்தோடு அமைக்கப்படும். புயல் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடிய நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.To ensure that coastlines are free of huts, a coastal housing scheme will be created. Under this scheme, the houses built will be constructed to a standard that withstands cyclones, sea erosion and severe weather. Fishing communities in Nagapattinam, Cuddalore, Ramanathapuram, Thoothukudi and Kanyakumari districts, which are highly prone to cyclone damage, will be given priority in this scheme.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 46)Manifesto promise (p. 46)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🐟 மீனவர்Fisherfolk 🏠 வீட்டுவசதிHousing 🌳 சுற்றுச்சூழல்Environment