தூண் 5 · B4 · அறிக்கை ப. 46manifesto p. 46

மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைMinimum support price for fish

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இந்தியாவிலேயே முதன்முறையாக இறால், மத்தி, அயிலா, கணவாய் ஆகிய மீன்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகளவு இந்த மீன்கள் சந்தைக்கு வரும்போது ஏற்படும் விலைச்சரிவால் மீனவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பற்றாக்குறைத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.For the first time in India, a minimum support price will be fixed for prawn, sardine, mackerel and squid. To prevent fishers from being hurt by price falls when large quantities of these fish reach the market, the shortfall amount will be credited directly into fishers' bank accounts.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 46)Manifesto promise (p. 46)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🐟 மீனவர்Fisherfolk 📈 பொருளாதாரம்Economy