தூண் 5 · D6 · அறிக்கை ப. 52manifesto p. 52

கால்நடைத் தீவன வங்கிLivestock feed bank

அறிவிக்கப்பட்டதுAnnounced ₹13 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

கால்நடைகளுக்கான தீவனங்களை சேமிக்கவும் விற்பனை செய்வதற்குமான தீவன வங்கிகளும், பாலைச் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன வசதிகளும் மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து அளவிலும் உருவாக்கப்படும்.Feed banks to store and sell feed for livestock, and refrigeration facilities to store milk, will be created on a very large scale at every village panchayat level.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 52)Manifesto promise (p. 52)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. நிதி ஒதுக்கீடுBudget allocation

    தீவனக் கிடங்குகள் மற்றும் பசுந்தீவன மேம்பாட்டுக்கு நிதிநிலை அறிக்கையில் ₹13 கோடி ஒதுக்கீடு.The budget allocated ₹13 crore for fodder banks and depots to promote green-fodder cultivation.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

🌾 விவசாயம்Agriculture 🏗️ உள்கட்டமைப்புInfrastructure