கால்நடை மருத்துவ மையங்கள்Veterinary medical centres
தமிழகம் முழுவதும் தேவையான அளவில், உரிய பணியாளர்களோடு கால்நடை மருத்துவமனைகள் உருவாக்கப்படும். அதுபோல், புறநகர் மாவட்டங்களில் கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.Veterinary hospitals with appropriate staff will be created across Tamil Nadu in the required numbers. Likewise, multi-purpose veterinary hospitals will be set up in suburban districts.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 52)Manifesto promise (p. 52)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ₹ நிதி ஒதுக்கீடுBudget allocation
41 புதிய கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 பாலிகிளினிக்குகள், 210 மையங்கள் தரம் உயர்த்தல், 143 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் - நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.Budget: 41 new veterinary hospital buildings, 25 polyclinics, 210 upgraded units and 143 mobile veterinary units.
ஆதாரம் ↗source ↗ செய்திnews