தூண் 6 · A4 · அறிக்கை ப. 53manifesto p. 53

0% இடைநிற்றல்0% dropout

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அதிகரித்து வரும் பள்ளி மாணவர் இடைநிற்றலைத் தடுக்கும்பொருட்டு, தமிழகம் முழுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். சமூக, பொருளாதாரக் காரணங்களால் பள்ளிக் கல்வியை கைவிடும் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க 1000 கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.To prevent the rising school student dropout, monitoring systems with artificial intelligence technology support will be created across Tamil Nadu. To identify students who abandon school education due to social and economic reasons and re-enrol them in schools, 1000 education coordinators will be appointed.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 53)Manifesto promise (p. 53)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🤖 செயற்கை நுண்ணறிவுAI ⚖️ சமூக நீதிSocial justice