தூண் 6 · A5 · அறிக்கை ப. 54manifesto p. 54

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்Expansion of the breakfast scheme

அறிவிக்கப்பட்டதுAnnounced ₹710 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்புவரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் சமச்சீர் ஊட்டச்சத்து பெறுவது உறுதிசெய்யப்படும்.The Chief Minister's breakfast scheme will be expanded up to class 8 to government schools and government-aided schools, and nutritious breakfast will be provided. Through this scheme, it will be ensured that all students receive balanced nutrition.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 54)Manifesto promise (p. 54)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. நிதி ஒதுக்கீடுBudget allocation

    காலை உணவுத் திட்டத்தை 6–8 வகுப்புகளுக்கு விரிவுபடுத்த நிதிநிலை அறிக்கையில் ₹710 கோடி ஒதுக்கீடு - 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.The budget allocated ₹710 crore to expand the breakfast scheme to classes 6–8, covering 15.14 lakh students - as promised.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

📚 கல்விEducation 🍚 உணவுப் பாதுகாப்புFood security 🤝 நலன்Welfare