தூண் 6 · B2 · அறிக்கை ப. 55manifesto p. 55

கல்வி வாழ்வு நிதிEducation livelihood fund

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பள்ளிப்படிப்பை முடித்து அரசு கல்லூரியில் இணையும் ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவருக்கும் கல்லூரிச் சேர்க்கை செலவுகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைக்கும்வகையில் 8,000 ரூபாய் வழங்கப்படும்.To every government school student who completes schooling and joins a government college, Rs 8,000 will be provided to reduce the economic burden caused by college admission expenses.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 55)Manifesto promise (p. 55)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🤝 நலன்Welfare 🧑‍🎓 இளைஞர்Youth