அறிவாற்றலுக்கு முதல் மரியாதைFirst honour to intellect
உலகின் தலைசிறந்த முதல் 100 கல்வி நிலையங்களில் பயில்வதற்கு தகுதி பெறும் தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். பதிலுக்கு அம்மாணவர்கள் தங்கள் பட்டப்படியை முடித்தபின் மூன்று ஆண்டுகளுக்கு அரசு ஆலோசகர்களாகவோ தமிழக் கல்வி நிலையங்களில் கௌரவ ஆசிரியர்களாகவோ தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் தொழில்முனைவோராகவோ செயல்படுவார்கள். இந்த அறிவுப் பரிமாற்றம் அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களை வழிநடத்த உதவியாய் இருக்கும்.The government itself will bear the education and living expenses of Tamil Nadu students who qualify to study at the world's top 100 educational institutions. In return, after completing their degree, those students will serve for three years as government advisors, as honorary teachers in Tamil Nadu educational institutions, or as entrepreneurs investing in Tamil Nadu. This knowledge exchange will help guide successive generations of students.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 55)Manifesto promise (p. 55)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.