தூண் 6 · B4 · அறிக்கை ப. 55manifesto p. 55
முதல் தலைமுறை மாணவருக்கு கல்லூரிக் கட்டணம் ரத்துAbolition of college fees for first-generation students
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
அரசுப் பள்ளிகளில் பயின்று பின்னர் அரசுக் கல்லூரிகளில் இணைந்து பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கும் கல்லூரிக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.For first-generation students from Adi Dravidar and tribal communities, and first-generation students from economically backward families, who study in government schools and then join and study in government colleges, college fees will be completely abolished.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 55)Manifesto promise (p. 55)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
📚 கல்விEducation ⚖️ சமூக நீதிSocial justice 🕌 சிறுபான்மையினர்Minorities