டாப் 20 திட்டம்Top 20 scheme
தொழிற்வளர்ச்சியில் முன்னணியில் உள்ள, எதிர்காலத்தில் அதிவேகத்தில் வளர வாய்ப்புள்ள 20 துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அத்துறைகளுக்கென பிரத்தியேக செயல்திட்டங்கள் (Industry Transformation Maps) வகுக்கப்படும். இச்செயல்திட்டங்களின் வழியே அரசு – தனியார் கூட்டுப் பங்களிப்பை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் தொழிற்வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.20 sectors that are at the forefront of industrial growth and have the potential to grow at high speed in the future will be selected, and dedicated action plans (Industry Transformation Maps) will be drawn up for those sectors. Through these action plans, industrial growth centres will be set up across the state to ensure public-private partnership.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 57)Manifesto promise (p. 57)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.