தமிழ்நாட்டு தொழில் நிறுவனங்களை உலகமயமாக்கல்Globalising Tamil Nadu's industrial enterprises
திருப்பூரில் தயாராகும் ஜவுளி,வேலூரில் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள், சென்னையில் உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்கள், ஈரோட்டில் உருவாக்கப்படும் நகைகள் என தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு உலகெங்கிலும் வரவேற்பு உள்ளது.எனவே,இப்படி உலகச் சந்தைகளில் தமிழ்நாட்டில் தயாராகும் அனைத்து பொருள்களையும் சந்தைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டு நிறுவனங்கள் வளர்ச்சித் திட்டம் (EnterpriseTNPlan) அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு சிப்காட் தொழிற்பேட்டையிலும் ஏற்றுமதிக்கென சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்படும்.There is worldwide acceptance for products manufactured in Tamil Nadu - textiles made in Tiruppur, leather products made in Vellore, spare parts manufactured in Chennai, jewellery created in Erode. Therefore, to market in the world markets all products made in Tamil Nadu in this way, the Tamil Nadu enterprises growth plan (EnterpriseTNPlan) will be introduced. Under this plan, foreign investments will be attracted on a large scale. Memoranda of understanding will be signed with multinational companies, and products made domestically will be exported. In every SIPCOT industrial estate in Tamil Nadu, special divisions for export will be created.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 57)Manifesto promise (p. 57)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.