காப்புக் கடனுதவித் திட்டம் – 15 ஆயிரம் கோடி கடனுதவிGuarantee Credit Assistance Scheme – 15 thousand crore in credit support
தமிழகத்தில் குறு-சிறு-நடுத்தரத் தொழில்கள் மின்சார கட்டண உயர்வு, முறையற்ற விநியோக வசதிகள், பொருளாதார நெருக்கடிகளால் தள்ளாட்டத்தை சந்தித்து வருகின்றன. இதைத் தடுக்கும் விதமாக, நெருக்கடிக்குள்ளான குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி அளிக்கும் வகையில் 15000 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியில் 4 சதவிகித வட்டியுடன் குறு-சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படும்.In Tamil Nadu, micro, small and medium enterprises are facing distress due to electricity tariff hikes, improper supply facilities and economic crises. To prevent this, 15000 crore rupees of state funds will be allocated to provide credit assistance to micro, small and medium enterprises in crisis. From this fund, loans will be given to micro, small and medium enterprises at 4 percent interest.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 58)Manifesto promise (p. 58)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.