தூண் 7 · B2 · அறிக்கை ப. 58manifesto p. 58

மின்சார உறுதியளிப்புத் திட்டம்Power Assurance Scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான (MSMEs) மின்சார நிலைக்கட்டண (Fixed Charges) உயர்வு மற்றும் உச்சநேர மின் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு (Peak-hour charges) உடனடியாகத் தடை விதிக்கப்படும். மேலும், விரிவான ஆய்வுக்குப் பிறகு மின்சாரக் கட்டணங்கள் முறைப்படுத்தப்படும். 'வெற்றி சோலார் திட்டத்தின்' (Vettri Solar Mission) கீழ், தங்கள் நிறுவனக் கூரைகளில் சூரியசக்தி மின் தகடுகளை (Rooftop Solar) நிறுவும் MSME நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 100% மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.An immediate ban will be imposed on increases in fixed charges and peak-hour charges of electricity for micro, small and medium enterprises (MSMEs). Further, after a detailed study, electricity tariffs will be rationalised. Under the 'Vettri Solar Mission', MSME enterprises that install rooftop solar panels on their company roofs will be given a 100% electricity tax exemption for five years.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 58)Manifesto promise (p. 58)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏭 தொழில்துறைIndustry மின்சாரம் & எரிசக்திPower & energy