தூண் 7 · D1 · அறிக்கை ப. 61manifesto p. 61

AI பொருளாதாரத் திட்டம்AI Economy Scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

2035-ஆம் ஆண்டிற்குள் AI தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் கூடுதலாக 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தமிழர்களும் பலனடையும் வகையில் AI தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். அதில், கீழ்க்கண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். • தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக், ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் கல்லூரிகள் மூலம் 2031-க்குள் AI துறையில் திறன்பெற்ற 5 லட்சம் இளைஞர்கள் உருவாக்கப்படுவார்கள். • மருத்துவம், விவசாயம், உற்பத்தி, தமிழ்மொழி, காலநிலை ஆகிய 5 பிரிவுகளில் AI Centres Of Excellence உருவாக்கப்படும். • தமிழ்நாடு AI ஏற்றுமதித் திட்டம்: AI, Deep-Tech மற்றும் GCC ஆகிய பிரிவுகளில் 2031-க்குள் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்காக நிர்ணயிக்கப்படும்It is estimated that by the year 2035, AI technology will raise India's economy by an additional 1.7 trillion US dollars. So that Tamils too benefit from this, an AI industry growth scheme will be implemented. Under it, the following initiatives will be undertaken. • Through the polytechnics, ITIs and engineering colleges in Tamil Nadu, 5 lakh youth skilled in the AI field will be created by 2031. • AI Centres Of Excellence will be created in the 5 divisions of medicine, agriculture, manufacturing, Tamil language and climate. • Tamil Nadu AI Export Scheme: An export target of 35 thousand crore rupees by 2031 will be fixed in the AI, Deep-Tech and GCC divisions.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 61)Manifesto promise (p. 61)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🤖 செயற்கை நுண்ணறிவுAI 📈 பொருளாதாரம்Economy 🧑‍🎓 இளைஞர்Youth