தூண் 7 · D2 · அறிக்கை ப. 61manifesto p. 61
இந்தியாவின் முதல் AI அமைச்சகம்:India's first AI Ministry
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
இந்தியாவில் முதல் AI அமைச்சகம் ஆரம்பிக்கப்பட்டு, அந்த அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு அரசுத் துறையிலும் ஒரு முதன்மை AI அதிகாரி நியமிக்கப்படுவார். இந்த அமைச்சகம் AI தொழில் நுட்ப முன் முயற்சிகளை முன்னெடுக்கும்.India's first AI Ministry will be started, and on behalf of that ministry, a chief AI officer will be appointed in each government department. This ministry will spearhead AI technology initiatives.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 61)Manifesto promise (p. 61)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🤖 செயற்கை நுண்ணறிவுAI 🏤 நிர்வாகம்Governance