தூண் 7 · D4 · அறிக்கை ப. 61manifesto p. 61
அறிவகம் AI நகரம்Arivagam AI City
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
இந்தியாவிலேயே முதன்முறையாக AI-க்கென அறிவகம் என்ற பெயரில் ஒரு சிறப்பு நகரம் உருவாக்கப்படும். இதில், AI பல்கலை கழகம், சர்வதேச திறன் மையம், செமிகண்டக்டர் ஹார்ட்வேர் டெஸ்டிங் லேப், நவீன குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.For the first time in India, a special city named Arivagam dedicated to AI will be created. It will include facilities such as an AI university, an international skill centre, a semiconductor hardware testing lab, and modern residences.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 61)Manifesto promise (p. 61)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🤖 செயற்கை நுண்ணறிவுAI 🏗️ உள்கட்டமைப்புInfrastructure 📚 கல்விEducation