தூண் 7 · D3 · அறிக்கை ப. 61manifesto p. 61

தமிழ்நாடு தொழில்முனைவோருக்கு கட்டணமில்லா AI சேவை :Free AI service for Tamil Nadu entrepreneurs

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுக்குச் சொந்தமான Ultra – High – Performance GPU Compute Cluster உருவாக்கப்படும். இந்த வசதியை தமிழகத்தில் உள்ள ஸ்டார்-அப் மற்றும் சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் கட்டணமில்லாமல் AI சேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.For the first time in India, a government-owned Ultra-High-Performance GPU Compute Cluster will be created. Start-ups and micro, small and medium enterprises in Tamil Nadu can use this facility free of charge for AI services.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 61)Manifesto promise (p. 61)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🤖 செயற்கை நுண்ணறிவுAI 🚀 தொழில்முனைவுEntrepreneurship 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital