தூண் 7 · E2 · அறிக்கை ப. 62manifesto p. 62

மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம்District Special Industry Development Scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இந்தத் திட்டத்தின் கீழ் 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தொழில் அமைப்புகள், துறைசார் நிபுணர்கள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்தாலோசித்து மாவட்ட சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தின் கீழ் 5 வருடங்களில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக செலவிடப்படும். சென்னை தவிர்த்து கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களில் சுழற்சி முறையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.Under this scheme, a District Special Industry Development Scheme will be implemented in all 38 districts in consultation with the respective district industry bodies, sectoral experts and people's representatives. Under this scheme, 23 thousand crore rupees will be spent over 5 years for the development of the districts. Excluding Chennai, a world investors' conference will be held on a rotational basis in other major cities including Coimbatore, Madurai, Trichy and Salem.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 62)Manifesto promise (p. 62)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏭 தொழில்துறைIndustry 📈 பொருளாதாரம்Economy 🏗️ உள்கட்டமைப்புInfrastructure