தூண் 7 · F1 · அறிக்கை ப. 68manifesto p. 68
ஸ்டார்ட் – ஸ்மார்ட் தமிழ்நாடு:Start – Smart Tamil Nadu
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு 50 லட்சம் வரை முதலீடு உதவி, தேவையான பயிற்சி, உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள், விரிவான வர்த்தக ஆதரவு உள்ளிட்டவை வழங்கப்படும்.Under this scheme, in Tamil Nadu over 5 years, 10 thousand start-up companies will be given investment assistance of up to 50 lakh, necessary training, appropriate counselling and guidance, and extensive commercial support, among other things.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 68)Manifesto promise (p. 68)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🚀 தொழில்முனைவுEntrepreneurship 🧑🎓 இளைஞர்Youth 📈 பொருளாதாரம்Economy