தூண் 7 · F2 · அறிக்கை ப. 68manifesto p. 68
சர்வதேச தரத்திலான 5 இன்குபேட்டர்கள்:5 international-standard incubators
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்குபேட்டர் அமைக்கப்படும். இவற்றின் மூலம், தொழில்முனைவோருக்கு கட்டணமில்லா பணியிடம், முதலீட்டாளர்கள் தொடர்பு, அதி நவீன சாதனங்கள், சட்ட உதவிகள், ஏற்றுமதிக்கான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்படும்.Incubators will be set up in the districts of Chennai, Coimbatore, Madurai, Trichy and Salem. Through these, entrepreneurs will be given free workspace, investor connections, ultra-modern equipment, legal assistance, and counselling for exports.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 68)Manifesto promise (p. 68)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🚀 தொழில்முனைவுEntrepreneurship 🧑🎓 இளைஞர்Youth 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital