மக்கள்நலன் பாதுகாப்பு; அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடுPeople's welfare protection; Rs.25 lakh medical insurance for all families
ஒரு சாதாரண குடும்பத்தினர் தரமான மருத்துவத்திற்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பை அப்படியே செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. த.வெ.க. அரசு அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 'மக்கள் நலன் காப்பீடு' அட்டை வழங்கப்படும். கேன்சர், இதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ரோபோடிக் அறுவை சிகிச்சை உட்பட அனைத்து விதமான மருத்துவ சேவைகளுக்கும் இந்த காப்பீடு மூலம் சிகிச்சை பெறலாம்.An ordinary family is forced to spend their lifetime savings as-is for quality healthcare. As soon as the TVK government is formed, every family will be given a 'People's Welfare Insurance' card worth Rs.25 lakh. Treatment for all kinds of medical services, including cancer, cardiac surgery, dialysis and robotic surgery, can be obtained through this insurance.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 73)Manifesto promise (p. 73)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ▸ அறிவிப்புAnnouncement
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் மருத்துவக் காப்பீடு - ஜூன் 5 அமைச்சரவை பார்வை ஆவணத்தில் இடம்பெற்றது.₹25 lakh medical cover per family - listed in the 5 June cabinet vision document.
ஆதாரம் ↗source ↗ செய்திnews