தூண் 8 · A2 · அறிக்கை ப. 73manifesto p. 73
கட்டணமில்லா முழு உடல் பரிசோதனைFree full-body health check-up
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இதன்மூலம், மக்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொண்டு, புற்றுநோய், சர்க்கரை போன்ற நோய்க்கூறிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.Every person in Tamil Nadu will be given a free full-body health check-up once a year. Through this, people can monitor their health condition and stay forewarned against ailments such as cancer and diabetes.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 73)Manifesto promise (p. 73)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏥 சுகாதாரம்Health