தூண் 9 · B2 · அறிக்கை ப. 79manifesto p. 79

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமான சேவை, சரக்கு முனையம் மற்றும் கோவை விமான நிலையம் அரசு–தனியார் பங்களிப்பில் விரிவாக்கம்Night flight service and cargo terminal at Thoothukudi airport, and Coimbatore airport expansion through public-private participation

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமான சேவை வழங்கவும், சரக்கு பரிமாறுத்திற்கான தனி முனையம் நிறுவ வேண்டும் என்றும், கோவை விமான நிலையத்தை அரசு–தனியார் பங்களிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.The Union government will be urged to provide night flight service at Thoothukudi airport, to establish a separate terminal for cargo handling, and to expand Coimbatore airport to international standards through public-private participation.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 79)Manifesto promise (p. 79)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚌 போக்குவரத்துTransport 🏗️ உள்கட்டமைப்புInfrastructure