தூண் 9 · B3 · அறிக்கை ப. 79manifesto p. 79

ரயில் இணைப்புப் பாதை திட்டம்Rail connectivity route project

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாட்டில் ரயில்வே இணைப்பு பாதைகள் தொடர்ந்து ஒன்றிய அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. திண்டிவனம் – திருவண்ணாமலை பாதை, அருப்புக்கோட்டை வழியாகத் தூத்துக்குடி-மதுரை பாதை, தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான நான்காவது பாதை ஆகியவை அறிவிக்கப்பட்டும் நிதி ஒதுக்கப்படாமல் இருக்கிறது. த.வெ.க. அரசு, 'தமிழ்நாடு ரயில் இணைப்புப் பாதை திட்டம்' தயார் செய்து, குறிப்பிட்ட கால அளவில் திட்டத்தை நடைமுறைப்படுத்தி நிறைவு செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.Railway connectivity routes in Tamil Nadu continue to be neglected by Union governments. The Tindivanam - Tiruvannamalai line, the Thoothukudi-Madurai line via Aruppukkottai, and the fourth line between Tambaram - Chengalpattu have been announced but remain without funds allocated. The TVK government will prepare a 'Tamil Nadu Rail Connectivity Route Project' and will urge the Union government to implement and complete the project within a specified timeframe.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 79)Manifesto promise (p. 79)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚌 போக்குவரத்துTransport 🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🏛️ மாநில சுயாட்சிState autonomy