தூண் 9 · B4 · அறிக்கை ப. 80manifesto p. 80
துறைமுகம்Ports
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும் இனயம் சந்திப்பு துறைமுகம் முழுவதமாக செயல்பாட்டுக்கு வரவும், கடலூர் துறைமுகத்தை புது தொழில்துறை துறைமுகமாக மேம்படுத்தவும் த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும்.The TVK government will take action to bring the Enayam junction port in Kanyakumari district, which has been stalled for eight years, fully into operation, and to develop the Cuddalore port as a new industrial port.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 80)Manifesto promise (p. 80)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🏭 தொழில்துறைIndustry