தூண் 9 · D1 · அறிக்கை ப. 82manifesto p. 82

2031-க்குள் சேரியில்லா நகரங்கள்Slum-free cities by 2031

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

2031-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் முறையான வீடு, வடிகால் மேலாண்மை மற்றும் வீடுகளுக்கு உரிய உரிமம் ஆகியவை ஒப்படைக்கப்பட்டு சேரியில்லா நகரங்கள் என்ற குறிக்கோள் நிறைவு செய்யப்படும்.By the year 2031 the goal of slum-free cities will be achieved, with proper housing for everyone, drainage management, and appropriate titles for houses being handed over.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 82)Manifesto promise (p. 82)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏠 வீட்டுவசதிHousing 🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🤝 நலன்Welfare