பண்பாட்டு நகரங்கள் திட்டம்; தஞ்சாவூர், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் போன்ற பண்பாட்டு நகரங்களை பாதுகாத்தல்Heritage Cities scheme; protecting heritage cities like Thanjavur, Madurai, Kanchipuram and Mamallapuram
தஞ்சாவூர், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பண்பாட்டு நகரங்களின் பெருமையைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் விதமாக கட்டமைப்புகளப் பாதிக்காத புதுப்பிப்பு, வடிகால் சீரமைப்பு, உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைகளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும் கலாசார சுற்றுலா ஆகியவற்றை நோக்கிய சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும். அதற்காக, 'தமிழ்நாடு பண்பாட்டு நகரங்கள் ஆணையம்' உருவாக்கப்படும்.Special schemes will be drawn up to protect and enhance the glory of the heritage cities of Thanjavur, Madurai, Kanchipuram and Mamallapuram, aimed at structure-friendly renovation, drainage reorganisation, special training for local artists and crafts, and cultural tourism that boosts the local economy. For this, a 'Tamil Nadu Heritage Cities Commission' will be created.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 82)Manifesto promise (p. 82)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.