பொதுக் கழிப்பறை உள்கட்டமைப்புத் திட்டம்Public toilet infrastructure scheme
நகரச் சாலைகளின் இருபுறமும் தலா 1 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கி, சுமார் 1.5 லட்சம் பொதுக் கழிப்பறைகளை தமிழக வெற்றிக் கழக அரசு கட்டும். இதன் மூலம் 500 மீட்டர் முதல் 1 கிலோமீட்டர் தொலைவிற்குள் கழிப்பறை வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும், அனைத்து பெட்ரோல் பங்குகள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ மற்றும் இரயில் நிலையங்களில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.The TVK government will build about 1.5 lakh public toilets covering 1 lakh kilometres of distance on each side of city roads. Through this, access to a toilet within 500 metres to 1 kilometre will be ensured. Furthermore, safe and hygienic toilet facilities will be set up at all petrol pumps, bus stations, metro and railway stations.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 84)Manifesto promise (p. 84)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.