தூண் 9 · D9 · அறிக்கை ப. 84manifesto p. 84

சொத்து வரி குறைப்புProperty tax reduction

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

திமுக அரசால் விதிக்கப்பட்ட கடுமையான சொத்து வரி உயர்வைக் குறைக்கும் வகையில், புதிய மற்றும் நியாயமான சொத்து வரி கட்டமைப்பை தமிழக வெற்றிக் கழக அரசு அறிமுகப்படுத்தும். இது குடியிருப்பு உரிமையாளர்களின் வரிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும்.To reduce the steep property tax hike imposed by the DMK government, the TVK government will introduce a new and fair property tax structure. This will be implemented with the aim of reducing the tax burden on residential property owners.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 84)Manifesto promise (p. 84)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏤 நிர்வாகம்Governance 🏠 வீட்டுவசதிHousing 📈 பொருளாதாரம்Economy