காலிப்பணியிடங்களை நிரப்புதல்Filling vacant posts
அரசத் துறைகளில் உள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும்.All vacant posts in government departments will be filled quickly.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 39)Manifesto promise (p. 39)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ↑ முன்னேற்றம்Milestone
TNPSC தேர்வான 401 பேருக்கு (383 உதவிப் பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்கள்) முதலமைச்சர் பணி நியமன ஆணைகள் வழங்கினார்; மின்வாரியத்தில் இந்த ஆண்டே 15,000 பேர் நியமனத்திற்கு ஒப்புதல் அறிவிப்பு.CM handed appointment orders to 401 TNPSC candidates (383 Assistant Engineers, 18 Assistant Accounts Officers) and announced approval to recruit 15,000 personnel into the Electricity Board this year.
ஆதாரம் ↗source ↗ செய்திnews
- ↑ முன்னேற்றம்Milestone
TNPSC குரூப் 1 தேர்வான 78 பேருக்கும் (28 துணை ஆட்சியர்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உட்பட), ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான 48 பேருக்கும் நியமன ஆணைகள்.Appointment orders to 78 TNPSC Group 1 candidates (including 28 Deputy Collectors and 7 DSPs) and 48 Combined Technical Services candidates.
ஆதாரம் ↗source ↗ செய்திnews